MARC காட்சி

Back
முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு
245 : _ _ |a முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

         முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி மன்னர் யஜூர் வேத விற்பன்னரான இராமசிவன் புத்திரன் சுப்பிரமணிய அய்யருக்கு குளப்பட்டியின் பாதிப் பகுதியை பூதானமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தானம் வழங்கப்பட்ட பாதிப்பகுதி முழுவதும் விளை நிலங்களை மட்டும் கொண்டதாகத் தெரிகிறது. செப்பேட்டின் இறுதி ஏழு வரிகளில் சமஸ்கிருதச் சுலோகம் இடம் பெற்றுள்ளது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-சமஸ்கிருதம் / தமிழ்-கிரந்தம்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி காத்த தேவர், மன்னர், இராமவிலாசம், அரண்மனை அருங்காட்சியகம்
752 : _ _ |a இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம் |c இராமநாதபுரம் நகர் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி
906 : _ _ |a 13.5.1782
914 : _ _ |a 9.371164
915 : _ _ |a 78.8265845
995 : _ _ |a TVA_CPS_00138
barcode : TVA_CPS_00138
book category : சேதுபதி
cover :
Primary File :

74-1.jpg

74-2.jpg

74-3.jpg

74-4.jpg

74-5.jpg

74-6.jpg

74-7.jpg

74-8.jpg

74-9.jpg